வெள்ளி, தங்கத்தால் ஆன விநாயகர் சிலை.. தரிசிக்க குவிந்த பக்தர்கள்..!

Aug 30, 2025 | 9:56 PM

மகாராஷ்டிராவில் உள்ள ஜல்னாவில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 108 கிலோ வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட தனித்துவமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலைக்கு அருகிலுள்ள பொது பந்தலில் நிறுவப்பட்ட இந்த சிலை, தூய வெள்ளி மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டு, ஐந்தரை அடி உயரம் கொண்டது. இதன் விலை ரூ.90 லட்சம் என்றும் கூறப்படுகிறது.