Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கடலூர் அனுமன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்.. பக்தியில் நனைந்த பக்தர்கள்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 28 Aug 2025 22:09 PM IST

கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீர அனுமன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர். வரலாற்று சிறப்புமிக்க கடலோர நகரமான கடலூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ளது இந்த ஆஞ்சநேயர் கோயில். மேலும், இந்த கோயில் ஆழ்வார்களின் வருகையால் புனிதப்படுத்தப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

Published on: Aug 28, 2025 09:55 PM