Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அலங்காநல்லூர் அருகே மஞ்சு விரட்டு... உற்சாகமாக கலந்துகொண்ட போட்டியாளர்கள்!

அலங்காநல்லூர் அருகே மஞ்சு விரட்டு… உற்சாகமாக கலந்துகொண்ட போட்டியாளர்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2025 22:39 PM IST

தமிழ்நாட்டின் மதுரை பகுதியில் பிரபலமான ஒரு பாரம்பரிய விளையாட்டாகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்றவை நடைபெறும். இவை பொதுவாக ஜனவரி மாதம் பொங்கல் காலக்கட்டத்தில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நடத்தப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், கோயில் திருவிழாவை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏராளமான பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களையும் பங்கேற்றனர்.