AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளது.. டாடா மோட்டார்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Feb 2026 16:43 PM IST

ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகன உற்பத்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர், பிற மாநிலங்களுடன் போட்டி போடும் நிலையில் தமிழ்நாடு எப்போது கடந்து விட்டதாகவும், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Published on: Feb 09, 2026 03:37 PM
Follow Us