ஒடிசாவின் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலின் ரத யாத்திரை – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிரபலமான பூரி ஜெகந்நாதர் கோவிலில், ஆண்டுதோறும் ரதயாத்திரை விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற்ற ரதயாத்திரா விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்ரா மற்றும் சகோதரி சுபத்ரா ஆகியோர் எழுந்தருளிய ரதங்களை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.