விதவிதமான கிருஷ்ணர்கள்.. கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
கேரள மாநில நாட்காட்டி மற்றும் அவர்கள் ஆன்மிக வழக்கப்படி செப்டம்பர் 14ம் தேதியே கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து கேரளாவின் முக்கிய கோயில்களில் நேற்று சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல கேரளாவின் முக்கிய இடங்களில் ஆட்ட்ம, பாட்டம் என கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது

Published on: Sep 15, 2025 02:00 PM