செங்கோட்டையன் முடிவை பொறுத்தே எனது கருத்து – ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்
அதிமுகவின் நிலைமை குறித்து பேசிய அக்கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம், “ அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால். அதிமுக தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள். செங்கோட்டையனும் நானும் தினசரி செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக செங்கோட்டையன் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்து, எனது கருத்தை தெரிவிப்பேன்” என தெரிவித்தார்.