கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்.. மக்கள் அவதி!

| Jul 26, 2025 | 3:18 PM

Kolkata Heavy Rain : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, விமான நிலையம், பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, ஜூலை 26 : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, விமான நிலையம், பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Published on: Jul 26, 2025 03:17 PM