Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. முதல் நாளே செம கூட்டம்!

சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. முதல் நாளே செம கூட்டம்!

C Murugadoss
C Murugadoss | Updated On: 17 Nov 2025 12:21 PM IST

மண்டல-மகரவிளக்கு யாத்திரையின் முதல் நாளில் அய்யனை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தரிசனம் செய்ய பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஏழு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். முதல் நாளிலேயே சன்னிதானத்தில் 3500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மண்டல-மகரவிளக்கு யாத்திரையின் முதல் நாளில் அய்யனை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தரிசனம் செய்ய பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஏழு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். முதல் நாளிலேயே சன்னிதானத்தில் 3500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாத்திரை வரலாற்றிலேயே தொடக்க நாளிலேயே இவ்வளவு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்

Published on: Nov 17, 2025 12:18 PM