கரூர் கூட்ட நெரிசல்.. நேரில் ஆறுதல் கூறிய கனிமொழி!
தவெக தலைவரின் கரூர் பிரசாரம் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுதியது. விஜய்யை பார்க்க வேண்டுமென்று அதிக மக்கள் கூடியதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மூச்சுத்திணறி 40 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எம்பி கனிமொழி நேரில் பார்வையிட்டார்

Latest Videos