Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருவண்ணாமலையில் அதிர்ந்த அரோஹரா.. கொப்பறையில் தீப ஜோதியாய் எரிந்த தீபம்!

திருவண்ணாமலையில் அதிர்ந்த அரோஹரா.. கொப்பறையில் தீப ஜோதியாய் எரிந்த தீபம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2025 23:21 PM IST

டிசம்பர் 03, 2025ம் தேதியான இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது . 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையின் மேல் மகா தீபம் தோன்றிய காட்சி, பக்தர்களை ஆன்மீகத்தில் தத்தளித்தனர். சிவன் பக்தர்கள் ”அரோஹரா " என்ற கோஷங்களால் திருவண்ணாமலை முழுவதும் எதிரொலித்தது.

டிசம்பர் 03, 2025ம் தேதியான இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது . 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையின் மேல் மகா தீபம் தோன்றிய காட்சி, பக்தர்களை ஆன்மீகத்தில் தத்தளித்தனர். சிவன் பக்தர்கள் ”அரோஹரா ” என்ற கோஷங்களால் திருவண்ணாமலை முழுவதும் எதிரொலித்தது.