Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Nov 2025 21:52 PM IST

ஜம்மு காஷ்மீரை அடுத்த புல்வாமாவில் உள்ள நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட புகைப்படக் கலைஞர் முபாஷிர் மன்சூரின் இல்லத்தை ஜம்மு&கே முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டார். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்பு குறித்து கவலை தெரிவித்து, யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். 