திருச்சியில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள்

Feb 08, 2026 | 10:30 PM

திருச்சி மாநகராட்சி பகுதியில் முதன்முறையாக வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது.  இந்த போட்டிகள் திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பந்தல் கால்நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

Follow Us