ராமேஸ்வரத்தில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

Feb 08, 2026 | 10:41 PM

ராமேஸ்வரத்தில் முன் அறிவுப்பு இல்லாமல் சாலையோர வியாபாரிகளன் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சிஐயூடி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறிய அவர்கள், இது குறித்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.