இந்தூரில் கோலாகலமாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

| Sep 07, 2025 | 3:00 PM

Indore Anant Chaturdashi : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் விசேஷம் நடைபெறும் வழக்கம். அந்த வகையில், 2025 செப்டம்பர் 6ஆம் தேதியான நேற்று இந்தூரில் விநாயகர் சதுர்த்தியின் இறுதிக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றது.

இந்தூர், செப்டம்பர் 07 : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் விசேஷம் நடைபெறும் வழக்கம். அந்த வகையில், 2025 செப்டம்பர் 6ஆம் தேதியான நேற்று இந்தூரில் விநாயகர் சதுர்த்தியின் இறுதிக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு முழுவதும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Published on: Sep 07, 2025 02:58 PM