Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கால்பந்தில் மிட்ஃபீல்டராக கலக்கல்.. யார் இந்த சிங்கமாயும் அர்பாஷ்ர்..?

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Jul 2025 22:50 PM

மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரர் சிங்கமாயும் அர்பாஷ், சமீபத்தில் SAFF U-17 சாம்பியன்ஷிப்பில் மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP) விருதை வென்றார். சிங்கமாயும் அர்பாஷ்ர் ஒரு மிட்ஃபீல்டராக விளையாடுகிறார். மேலும், போட்டியில் தனது திறமைகள் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தி அணிக்காக வெற்றியை தேடி தந்துள்ளார்.