தொடரும் வன்முறை.. உச்சக்கட்ட கண்காணிப்பில் நேபாளம் – இந்தியா எல்லை!
நேபாளத்தில் சோஷியல் மீடியாக்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதனால் கோபத்தில் வெகுண்டெழுந்த இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டமானது, அடுத்த சில நாட்களில் வன்முறையாக வெடித்தது. நாடாளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை தீயிட்டு கொளுத்தப்பட்டன. பிரதமரும் உடனடியாக ராஜினாமா செய்தார். இப்படி நேபாளமே வன்முறையாக இருக்கும் நிலையில் இந்திய எல்லை உஷார் படுத்தப்பட்டுள்ளது.