கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தின் முக்கிய பகுதிகளாக உள்ள கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினர் இணைந்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published on: Nov 21, 2025 03:58 PM