ஹைதரபாத்தில் கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்.. கடும் போக்குவரத்து நெரிசல்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள் நெல்ஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நவராத்திரி பண்டிகையையொட்டி, வைக்கப்பட்ட சிலைகளை கரைப்பதற்காக பக்தர்கள் வாகனங்கள் எடுத்து சென்றனர். நெக்லஸ் சாலையில் கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஹைதராபாத், அக்டோபர் 05 : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள் நெல்ஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நவராத்திரி பண்டிகையையொட்டி, வைக்கப்பட்ட சிலைகளை கரைப்பதற்காக பக்தர்கள் வாகனங்கள் எடுத்து சென்றனர். நெக்லஸ் சாலையில் கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாக ஜூபிலி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், பேகம்பேட்டை, செகந்திரபாத், தில்சுக்நகர், மியாபூர் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
Published on: Oct 05, 2025 01:45 PM