ஆந்திரா : பேருந்தில் பற்றிய தீ.. தூக்கத்திலேயே உயிரிழந்த 20 பேர்!
அக்டோபர் 24ம் தேதியான இன்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த காவேரி டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து, ஒரு பைக் மீது மோதியது. இந்த விபத்தில், தீ விபத்து ஏற்பட்டு பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த கொடூரமான சம்பவத்தில் பைக்கர் சிவசங்கர் உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் உயிருடன் எரிந்து உயிரிழந்துள்ளனர்

Latest Videos
ஆந்திரா : பேருந்தில் பற்றிய தீ.. தூக்கத்திலேயே உயிரிழந்த 20 பேர்!
தூத்துக்குடி கனமழை.. குளம்போல் காட்சியளிக்கும் தனியார் ஸ்கூல்!
முத்துராமலிங்க தேவர் குருபூஜை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு!
பாஜகவுடன் விஜய்க்கு கூட்டா..? கருணாஸ் கடுமையான விமர்சனம்!