Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வறட்சியை போக்க பாரம்பரிய நடனம் -ஹிமாச்சலப்பிரதேச நம்பிக்கை

C Murugadoss
C Murugadoss | Published: 30 Jun 2025 08:25 AM IST

இந்தியா பல்வேறு கலாசாரங்களை உள்ளடக்கிய நாடாகும். வடக்கில் இருந்து தெற்கு வரை பல்வேறு விதமான மக்களும், கலாசாரமும் உள்ளன. அவர்களுக்கென சில பாரம்பரிய நம்பிக்கைகளும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் ராம்பூர் புஷார் மக்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி வறட்சியை விரட்ட விழா எடுத்தனர். இந்த விழா மூலம் வறட்சி வெப்பநிலை குறைந்து நாட்டில் பசுமை பரவும் என்பது அவர்களின் நம்பிக்கை