மண்டியில் மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் மேக வெடிப்பின் காரணமாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் முழுவதும் சேற்றால் நிரம்பிய மழை நீர் கலந்து வீடுகள் சாலைகள் என பல்வேறு பகுதிகளில் ஆறு போல் ஓடி வருகிறது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் மேக வெடிப்பின் காரணமாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் முழுவதும் சேற்றால் நிரம்பிய மழை நீர் கலந்து வீடுகள் சாலைகள் என பல்வேறு பகுதிகளில் ஆறு போல் ஓடி வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான மக்கள் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக இதுவரை 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.