சாலையில் அதிவேகமாக சென்ற BMW.. மலை மீது ஏறி தலை கீழாக கவிந்தது!

| Nov 21, 2025 | 9:39 PM

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் சாலையில் மிக வேகமாக சென்ற பிஎம்டபிள்யூ சொகுசு கார், சாலையோரத்தில் இருந்த மலை மீது ஏறி விபத்துக்கு உள்ளனாது. இந்த விபத்தில் அதிவேகமாக சென்ற அந்த சொகுசு கார் தலை குப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சாலையில் மிக வேகமாக சென்ற பிஎம்டபிள்யூ சொகுசு கார், சாலையோரத்தில் இருந்த மலை மீது ஏறி விபத்துக்கு உள்ளனாது. இந்த விபத்தில் அதிவேகமாக சென்ற அந்த சொகுசு கார் தலை குப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published on: Nov 21, 2025 08:15 PM