மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ணில் விகரமசிங்க!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபரி ரணில் விகரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்த அவர், அதனை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.