Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Madurai Rains : மதுரையில் பெய்த திடீர் மழை.. சாலைகள் திண்டாடிய வாகன ஓட்டிகள்

C Murugadoss
C Murugadoss | Published: 25 Aug 2025 12:11 PM

தமிழ்நாட்டில் தற்போது வானிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல வெயில் குறைந்து மழை தொடங்கியிருக்கிறது. கோவை, நீலகிரி, நாகை என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று, மதுரையில் திடீரென கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . திடீர் மழையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்