குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியில் செப்டம்பர் 6, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.