டெல்லியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

Jul 04, 2025 | 11:35 PM

டெல்லியில் ஜூன் 4, 2025 வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக மேஹ்ரவுலி - பதர்பூர் சாலை மற்றும் சைனிக் ஃபார்ம் பகுதியில் உள்ள சாலைகள் முழுமையாக வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் ஜூன் 4, 2025 வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக மேஹ்ரவுலி – பதர்பூர் சாலை மற்றும் சைனிக் ஃபார்ம் பகுதியில் உள்ள சாலைகள் முழுமையாக வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.