பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை.. கடைசி நாளில் குவிந்த பக்தர்கள்!

| Jul 05, 2025 | 9:42 AM

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த கோயிலின் மூலவர்களான பால பத்திரர், ஜெகன்நாதர், சுபத்ரா ஆகியோருக்கு நடைபெறும் ரத யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். 2025 ஆம் ஆண்டுக்கான ரத யாத்திரை  ஜூன் 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (ஜூலை 5) கடைசி நாளை எட்டியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். 

Published on: Jul 05, 2025 09:42 AM