சிம்லா அருகே நிலச்சரிவு காரணமாக வீடுகள் சேதம் – அச்சத்தில் மக்கள்
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா அருகே உள்ள தாலி பகுதியை ஒட்டியுள்ள லிண்டிதார் கிராமத்தில் மக்கள் கடும் அச்சத்துடன் இருக்கின்றனர். காரணம்,அங்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் சேதமடைவதாகவும் மக்கள் தங்கள் உயிருக்கும் சொத்துக்கும் ஆபத்து ஏற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நிலச்சரிவால் வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், மாற்று வீடுகள் அல்லது நிவாரண வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Published on: Jul 04, 2025 11:24 PM