வாக்கு திருட்டு குற்றச்சாட்டு.. வீடு வீடாக சென்று ஹனுமந்த ராவ் பிரச்சாரம்..!
ஹைதராபாத்தில் வாக்கு மோசடி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் வி. ஹனுமந்த ராவ் மற்றவர்களுடன் வீடு வீடாக பிரச்சாரம் செய்கிறார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹனுமந்த ராவ், “மகாராஷ்டிராவில் வாக்குகளை திருடியதாகவும், பீகாரிலும் இதேபோன்ற செயல்களை செய்ய முயற்சிக்கின்றனர். வாக்குரிமையை யாரும் சிதைக்கக்கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த பிரச்சனையை எழுப்பினார்” என்றார்.

Latest Videos