தை கிருத்திகை.. முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்..
ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோயிலில், தை கிருத்திகை விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தை கிருத்திகையை ஒட்டி முருகப் பெருமானை வழிபட்டால் திருமணத் தோஷங்கள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.