ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயிலில் மஹா சேர்த்தி சேவை.. பக்தர்கள் தரிசனம்!
156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய கோயில்களின் ஒன்று திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கள் பெருமாள் கோயில். இந்தநிலையில், ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் தாயாருடன் நம்பெருமாளின் மஹா சேர்த்தி சேவை இன்று அதாவது 2026 ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்றது. பெருமாளை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசைகளில் தரிசனம் செய்தனர்.
156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய கோயில்களின் ஒன்று திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில். இந்தநிலையில், ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் தாயாருடன் நம்பெருமாளின் மஹா சேர்த்தி சேவை இன்று அதாவது 2026 ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்றது. பெருமாளை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசைகளில் தரிசனம் செய்தனர்.
Follow Us