Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தீபாவளிக்காக மகா காலீஸ்வரர் கோயிலில் பிரம்மாண்ட ரங்கோலி!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Oct 2025 15:07 PM IST

தீபாவளி பண்டிகையை கொண்டாட இந்தியா மிக உற்சாகமாக தயாராகி வருகிறது. தீபாவளிக்காக சில கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ மகா காலீஸ்வரர் கோயிலில் பிரம்மாண்ட ரங்கோலி கோலம் போடப்பட்டு வருகிறது.