Lalbaugcha Raja : மும்பை விநாயகரை பார்க்க முண்டியடிக்கும் கூட்டம்!
விநாயகர் சதுர்த்தி தினம் முடிந்துவிட்டாலும் வழிபாடு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல இடங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. லால்பாக்சா ராஜா விநாயகரை சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர்
விநாயகர் சதுர்த்தி தினம் முடிந்துவிட்டாலும் வழிபாடு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல இடங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன இந்நிலையில் மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மும்பையின் லால்பாக்சா ராஜா விநாயகரை சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் கடுமையாக இருந்தது
Latest Videos