காஷ்மீரை சூழ்ந்த பனிப்பொழிவு.. கண்ணை கவரும் காட்சிகள்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பிரபலமான சுற்றுலா தலங்கள் மற்றும் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவால் மூடியிருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை ரம்மியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் சமவெளி பகுதிகளில் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த வானிலை காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பிரபலமான சுற்றுலா தலங்கள் மற்றும் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவால் மூடியிருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை ரம்மியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் சமவெளி பகுதிகளில் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த வானிலை காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது. பனிப்பொழிவு ஏற்பட்ட பகுதிகளில் குல்மார்க், பஹல்காம், சோனாமார்க், அரு பள்ளத்தாக்கு, சந்தன்வாரி மற்றும் கோகர்நாக் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Videos