முத்துராமலிங்க தேவர் குருபூஜை.. பசும்பொனில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு!
முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜை வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளார்.

Latest Videos