உத்தர பிரசேதத்தில் வீட்டில் இருந்த 50 கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை

| Aug 24, 2025 | 1:36 PM

Uttar Pradesh Parrots : உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 50 காட்டு கிளிகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 16 சைபீரிய பறவைகளை மீட்கப்பட்டுள்ளனர்.  மொரதாபாத் வனத்துறை அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது, 50 காட்டு கிளிகளை மீட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், ஆகஸ்ட் 24 : உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 50 காட்டு கிளிகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 16 சைபீரிய பறவைகளை மீட்கப்பட்டுள்ளனர்மொரதாபாத் வனத்துறை அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது, 50 காட்டு கிளிகளை மீட்டுள்ளனர்.

Published on: Aug 24, 2025 01:29 PM