ஜம்மு காஷ்மீரில் தொடர் கனமழை.. சேதமடைந்த பாலம்.. மக்கள் பாதிப்பு
Jammu Kashmir Heavy Rain : ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய பாலம் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்
ஜம்மு காஷ்மீர், ஆகஸ்ட் 24 : வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய பாலம் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இருந்தது.
Published on: Aug 24, 2025 01:03 PM