ஜில் ஜில் தூத்துக்குடி.. வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்!
அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தமிழ்நாட்டின் வானிலை மாறிவிட்டது. பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதிகளுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகைதரும். அதன்படி தற்போது தூத்துக்குடியில் வெளிநாட்டு நாரை வகைகள் வலசை வரத்தொடங்கியுள்ளன