கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்
ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்த மோன்தா புயல் கடுமையான மழையை கொடுத்தது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் கூட புயலின் தாக்கத்தால் மழை இருந்தது. இந்நிலையில் ஒரே நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆந்திராவின் வாரங்கலில் தண்ணீர் இடுப்பளவு தேங்கியுள்ளது