பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்த துணை ஜனாதிபதி!

Oct 30, 2025 | 12:51 PM

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்ததினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை அடுத்து அவரது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு இன்று அரசியல் தலைவர்கள் வருகை தந்தனர். குறிப்பாக துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் வந்து மரியாதை செய்தார்.