நைனிதால் ஷிஷு மந்திர் வித்யாலயாவில் பயங்கர தீ விபத்து!
உத்தரகாண்ட் மாநிலம், நைனிதால் பகுதியில் உள்ள ஷிஷு மந்திர் வித்யாலயாவில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published on: Dec 10, 2025 02:45 PM