ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. 7 பேர் காயம்!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் உள்ள பார்ட்டி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அந்த சிறுத்தை தாக்கி அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: Dec 10, 2025 02:10 PM