Director Shankar: வேள்பாரி விரைவில் படமாகும்.. இயக்குநர் ஷங்கர் நம்பிக்கை!

Jul 12, 2025 | 1:48 PM

பிரபலமான வரலாற்று புதினமான வேள்பாரி, பொன்னியின் செல்வனைப் போல இன்னும் 50 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். மதுரை எம்.பி., எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய இந்த புதினத்தைப் பாடப்புத்தகமாக பள்ளிகள், கல்லூரிகளில் வைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமாகும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். மேலும் முதலில் எனது கனவுப்படமாக இருந்தது எந்திரன். இப்போது வேள்பாரி இருக்கிறது. விரைவில் இப்படம் வெளிவரும் என நம்புகிறேன். 