வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் குளித்த ராஜலட்சுமி யானை!

| Apr 29, 2026 | 12:10 AM

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் உள்ள ராஜலட்சுமி என்ற யானை வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் குதூகலமாக குளித்தது. 

Published on: Apr 28, 2026 11:10 PM
Follow Us