தைரியமா இருங்கம்மா.. அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Published on: Jul 02, 2025 03:04 PM
Latest Videos

உத்தரப்பிரதேசத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கபடி வீரர் மரணம்

திருச்சியில் அதிர்ச்சி! அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாட்னாவில் பிரபல மாலில் பெரும் தீ விபத்து! எரிந்து நாசமான உணவகம்!

அஜித் குமாரின் குடும்பத்திற்கு தவெக தலைவர் நேரில் விஜய் ஆறுதல்