அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளை சிலை – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 1,2025 அன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தெண்டர்கள் முன்னிலையில் உரையாடினார் .
அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 1,2025 அன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தெண்டர்கள் முன்னிலையில் உரையாடினார். அப்போது பேசிய அவர், மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்படும் என்றார்.
Published on: Sep 01, 2025 11:47 PM
