சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு

Feb 13, 2026 | 10:31 PM

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் ழு தமிழகத்தின் தேர்தல் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது சென்னையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு, தேர்தல் ஏற்பாடுகள் குறித்த விரிவான விளக்கங்களை வழங்கினர்.

Follow Us