இவ்வளவு தண்ணீரா? பழைய யமுனா பாலத்தின் ட்ரோன் காட்சி

Aug 31, 2025 | 1:15 PM

வட இந்தியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் மேக வெடிப்பு காரணமாக ஒரே நேரத்தில் மழை கொட்டி தீர்ப்பதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்புகின்றன. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஒரு ட்ரொன் காட்சி வெளியாகியுள்ளது

வட இந்தியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் மேக வெடிப்பு காரணமாக ஒரே நேரத்தில் மழை கொட்டி தீர்ப்பதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்புகின்றன. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள பழைய யமுனா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. நீரோட்டத்தின் நிலையை காட்டும் விதமாக ட்ரொன் காட்சி வெளியாகியுள்ளது