உடற்பயிற்சிக்கு பிறகு உடனே தண்ணீர் குடிக்க கூடாது – ஏன் தெரியுமா?

Jul 22, 2025 | 7:42 PM

கடுமையான உடற்பயிற்சி செய்தால் உடலில் அதிக வியர்வை வெளியேறும். இந்த நேரத்தில் உடனடியாக தண்ணீர் குடித்தால், வயிற்றில் அசௌகரியம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்தவுடன் தண்ணீர் குடித்தால், உடலில் உடனடியாக ரத்த அழுத்தம் குறையும். இதனால் தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படும். உடற்பயிற்சி செய்வதால் உடலில் வியர்வை வழியாக சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற முக்கிய எலக்ட்ரோலைட்டுகளை இழக்கிறது